ஆகஸ்ட் 2004 - தொகுப்பு

புதிய புத்தகங்கள்….

இன்று இந்திய சுதந்தரநாள்! நேற்று சென்னை கன்னிமரா நூலகத்தின் பின்புறம் உள்ள நிரந்தர புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். இதுபோன்ற ஒரு முயற்சிக்கு அரசுக்கு கட்டாயம் நன்றி சொல்லவேண்டும். அதுவும் குறிப்பாக அந்த காட்சியகத்தின் தலைமை அலுவலர்! நான் தேடிய புத்தகம் ஒன்று கிடைக்கவில்லை (ஜெயமோகனின் விஷ்ணுபுரம்). அந்த தலைமை அலுவலர், சிரத்தையெடுத்து பல பதிப்பகங்களுக்குத் தொலைபேசி மூலம் பேசி, அடுத்த வாரம் அந்த புத்தகம் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். அரசு அலுவலகத்தில் இப்படிப்பட்ட கடமையுணர்வு நிச்சயமாகப் பாராட்டத்தக்கது. [...]

சம்பளப் போராட்டம் அல்ல, ஒரு சுயமரியாதைப் போராட்டம்!

மறுபடியும் ஒரு குட்டிக்கதை…. அதே புத்தகம்… இது நோபல் பரிசு வென்ற ஜகதீஷ் சந்திரபோஸ் பற்றியது… அப்போது அவர் லண்டனில் தன் படிப்பு முடித்து இந்தியா திரும்பியிருந்தார். அது வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்ட காலம். அவருக்கு கல்கத்தா மாநிலக்கல்லூரியில் அறிவியல் துறை பேராசிரியராகப் பணியாற்ற அழைப்பு வந்தது. இவரும் அந்த பணியில் சேர்ந்தார். இத்தனை உயர்ந்த பதவிகளில் அப்பொழுது பெரும்பாலும் வெள்ளைக்காரர்களே இருந்து வந்தனர். அதனால் கல்லூரி நிர்வாகம் மற்றும் நிறுவனருக்கு இந்தியரான போஸைப் பிடிக்கவில்லை. மற்றவர்களை [...]

எல்லோரையும் சந்தோஷப்படுத்த முடியாது!

என்னுடைய சோம்பேறித்தனம் என் வட்டாரம் அறிந்ததுதான். அதற்கு நல்ல உதாரணம் நீண்ட இடைவெளிவிட்டு வரும் இந்தப் பதிவு. பரவாயில்லை… சமீபத்தில் படித்த “முன்னேற வழிகாட்டும் குட்டிக் கதைகள் – திரு. தனஞ்சயன்” என்ற புத்தகத்திலிருந்து ஒரு குட்டிக் கதை. நம்மில் பல பேருக்கு மற்றவர்கள் சந்தோஷப்படும்படி நாம் நடக்க இயலவில்லை என்ற கவலை அடிக்கடி தலைக்காட்டும். அப்படி கவலைப்படத் தேவையில்லை என்கிறது, இந்தக் கதை. ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று [...]

  • RSS என் இணையத்தளத்தில்