நவம்பர் 14 2004,
13:39 அன்று
மக்குசாமி,
கவிதைகள் என்ற உட்பிரிவின் கீழ் பதிப்பித்தார்.
மிக அரிதாக திரைப்பாடல் கேட்கும் நான், சமீபத்தில் ரசித்த ஒரு பாடலின் வரி வடிவம் இங்கே தந்திருக்கிறேன். இதை வரிவடிவத்தில் கோர்ப்பதற்காக அந்த பாடலை ஒரு 4 – 5 முறை கேட்டிருப்பேன். ஒரு நல்ல பாடலை நாமே முணுமுணுப்பதும் சந்தோஷமான விஷயம் தான் என்று உணர்ந்தேன். ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே, இரவானால் பகலொன்று வந்திடுமே! நம்பிக்கை என்பது வேண்டும் [...]
நவம்பர் 12 2004,
19:24 அன்று
மக்குசாமி,
கவிதைகள் என்ற உட்பிரிவின் கீழ் பதிப்பித்தார்.
மீண்டும் ஒரு பெரிய இடைவெளி…..! ஒரு வழியாக “நள்ளிரவில் சுதந்தரம்” படித்து முடித்து விட்டேன். “ஒரு வழியாக” என்பது சலிப்பாக சொல்லும் வார்த்தை அல்ல. ஒரு பூரணமான நூலைப் படித்து முடிக்க எடுத்துக்கொண்ட கால அளவை சொல்லுவது அது! நூலில் இந்தியாவின் அரசியல் அதிகாரம் இங்கிலாந்திடமிருந்து இந்தியாவுக்கு கை மாறிய அந்த கால கட்டத்தை (1946-1948) அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்கிறது. இந்த நூலாசிரியர்களின் (ஆங்கில மூலம்: டொமினிக் லேப்பியர் மற்றும் லாரி காலின்ஸ் [...]