Comments on: நள்ளிரவில் சுதந்தரம்…

By: Palanivanji
நல்லேரவில்   சுதந்திரம் இப்போதுthan படிக்க ஆரம்பிக்கிறேன். இந்த புத்தகத்தை தமிழில் மொழி peyartha ஆசிரியருக்கு நன்றி.

By: Dhakshinamoorthy
வணக்கம் தோழர்களே ,

எனக்கு இன்னும் இது போன்ற புத்தகங்கள் பெயர் வேண்டும்.

இது எனக்கும் என் சந்த்ததினர்க்கும் உதுவ்ம்.

நன்றி

By: rajesh
நான் இந்த நுலை மிக அவசரமாக படித்தேன் .  ஆனாலும் இதே மீண்டும் மீண்டும் படிக்கச் தூண்டும் ஒரு நல்ல புத்தகம்

By: Jasmine
I do agree with Ma.Sivakumar.  Every grass root activist must read this book. But the most important thing is that  one who reads this book( Freedom at Midnight) , must understand between  the lines.

By: jaisankar jnu
sorry for mistakes, Mr.Samy Ph.d

Mahathma gandhi endu sollappukira gandhiyai pattria ungalathu karuthukal pamarathanamanathu. neengal solluvathu poll Mr. Gandhi makkalodu makkalaka porattam nadathi kondirundhar. But  he’s  principles- ana, ovar thannudaiya ennathil  “varunasirama kottpattai”  vaithe  pracharam seithar.

example: He is said “malam allum kulathil piranthavargal meendum athe thozhilai seiya thayanga koodathu”

See: Duccumentry film of “parai”

By: jaisankar jnu
Mr. Ma sivakumar

Mahathma gandhi endu sollappukira gandhiyai pattria ungalathu karuthukal pamarathanamanathu. neengal solluvathu poll Mr. Gandhi makkalodu makkalaka porattam nadathi kondirundhar. But  he’s  principles- ana, ovar thannudaiya ennathil  “varunasirama kottpattai”  vaithe  pracharam seithar.

example: He is said “malam allum kulathil piranthavargal meendum athe thozhilai seiya thayanga koothu”

See: Duccumentry film of “parai”

By: Ma Sivakumar
கருப்புசாமி,

நன்கு எழுதியுள்ளீர்கள். நான் ஆங்கில மூல நூலை பல ஆண்டுகளுக்கு முன்பு படிக்க ஆரம்பித்து விட்டு விட்டேன். நீங்கள் எழுதியுள்ளதைப் படித்த பிறகு ஆங்கிலத்திலும் தமிழிலும் படிக்க ஆவல் தோன்றுகிறது.  முதல் வாய்ப்பில் வாங்கிப் படிக்க வேண்டும்.

அன்புடன்,

மா சிவகுமார்

By: dondu(#4800161)
நான் படித்தது பிரெஞ்சு மூலப் பதிப்பு. ஆம், நான் கூறியதும் உண்மைதான். லாபியெர் மற்றும் காலின்ஸும் சேர்ந்து எழுதிய மற்றப் புத்தகஙளும் அப்படித்தான். அவை கூட்டு முயற்சிகளாகும். காலின்ஸ் ஆங்கிலத்தில் ஒரு அத்தியாயம் எழுதுவார். லபியெர் அதை பிரெஞ்சில் மொழி பெயர்ப்பார். அதே மாதிரி லாபியெர் பிரெஞ்சில் எழுதிய இன்னொரு அத்தியாயத்தை காலின்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பார். இப்படித்தான் இரு மொழிகளிலும் ஒரே வேகத்தில் புத்தகம் உருவாகும். இரண்டுமே மூல மொழிகள்தான். மற்றவையே மொழி பெயர்ப்பாகும். அவர்கள் எழுதிய மற்றப் புத்தகங்கள்: Is Paris burning? O Jerusalem, The last battle–>

By: இராதாகிருஷ்ணன்
இப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் பல தகவல்கள் நமக்கு இந்திய விடுதலை வரலாறு என்று சொல்லிக்கொடுக்கப்பட்டதில் கேட்டிராதவை. காட்டாக, காந்தியை கொல்வதற்கு தீட்டப்பட்ட திட்டமும், அதனை நிறைவேற்றியதும், ஐதராபாத் நிஜாம் முதலானோர் பற்றிய செய்திகள், காந்தியின் இறுதிச்சடங்கை நடத்த பிரிட்டிஷார் செய்த ஆயத்தங்கள்… நல்லதொரு புத்தகம் (நான் வாசித்தது  ஆங்கிலப்பதிப்பு), சந்தேகமேயில்லை.

By: T,KaruppuSwamy
நன்றி பத்ரி!

நூல் பற்றிய விவரங்கள் இப்போது இணைக்கப்பட்டுள்ளது.