Comments on: ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே….

By: Anonymous
பாடல் நன்றாகத்தான் உள்ளது. ஆனால், ஒருமை-பன்மை பிழையைத் தவிர்த்திருக்கலாம். ஒவ்வொரு பூக்களுமே-ன்னு எப்படி சொல்ல முடியுது?

By: T,KaruppuSwamy
உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி! கவிதை தெரியாத பிரச்சனைக்கு என்னை மன்னிக்கவும்.  நான் Mozilla FireFox browser உபயோகிக்கிறேன். எனக்கு இந்த பிரச்சனை வரவில்லை. MS Internet Explorer  வழியாக சோதித்துப் பார்த்து தாங்கள் சொல்லும் பிரச்சனையை அறிந்தேன். இப்போது சரியாகி விட்டது.

By: அன்பு
உங்களைப்போலவே… இந்தப் பாடல் என்னையும், பலரையும் கவர்ந்திருக்கிறது. தன்னம்பிக்கை பற்றி பேசும்போதெல்லாம், பலரும் இந்த பாடலை குறிப்பிடுகிறார்கள். எங்கள் மகள் எழில் அந்த பாடலின் அர்த்தம் முழுவதும் புரியாமலே – முழுவதும் பாடுவாள். கவிஞர் விஜய் அவருடைய ஒரு செவ்வியில் குறிப்பிட்டிருந்தார் – திருச்சியில் ஒரு பள்ளியில் தினமும் காலைவணக்கத்துடன் பாடப்படுகிறது என்று.

சந்திரவதனா குறிப்பிட்டது போல் ஒரே பூவாகத்தான் தெரிகிறது அந்த பாடல் இங்கே. நான் கூட நினைத்தேன், ஒவ்வொரு பூக்களும் சொல்வதை அந்த பூக்களிடமே எங்களை கேட்டுக்கொள்ள சொல்கின்றீர்களோ என்று.

(முன்னொருமுறை தினம் ஒரு கவிதை சொக்கன் புண்ணியத்தில் எழுத்தில் வாசித்திருக்கிறேன். அதை பதிவெடுத்து எழிலிடம் கொடுத்தேன்.)

By: Chandravathanaa
கருப்புசுவாமி

இது நல்ல பாடல்தான். நானும் விரும்பிக் கேட்பேன்.

உங்கள் பதிவில் பாடல் தெரியவில்லை.

பூக்கள்தான் தெரிகின்றன. செயலியில் மாற்றித்தான் பார்க்க முடிகிறது.

கவனியுங்கள்.

நட்புடன்

சந்திரவதனா