Comments on: நான் கடவுள் – தமிழ்த் திரை விமோசனம்

By: oshopraveen
மிக சரியான விமர்சனம் …..

எனக்கும் இந்த திரைப்படம் மிகவும் பிடித்த மற்றும் பாதித்த திரைப்படம் என்பதில் சந்தேகம் இல்லை…..ஆனால் ஒரு விஷயம் தெளிவு படுத்த விரும்புகிறேன்…..திரைப்படம் என்பது மக்கள் தங்கள் கவலைகளை மறக்கவும்….பொழுது போக்கிற்கு குழந்தைகளையும் ,  இளம் மனைவி யையும் அழைத்து வரும் இடம்…அங்கே அனைவரும் சேர்ந்து பார்க்குமாறு திரைப்படம் இருக்க வேண்டுமே தவிர , தனியாக இருந்து உணர்ச்சி வசப்பட்டு பார்க்குமாறு இருக்க கூடாது….மக்கள் மனதை பாதிக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர்கள் திரைபடத்தின் முடிவில் நாயகனை கொல்லுவதும், நாயகனை பைத்தியம் ஆக்குவதும் என போகிறது இன்றைய  திரைப்படங்கள். நல்ல கருத்துடன் , பொழுது போக்ககாவும் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து…

By: TamilNenjam
மிக நேர்த்தியான நடுநிலையான விமர்சனம். இப்படிப்பட்ட விமர்சனங்களை வணிகரீதியில் வெளிவரும் வாரப் பத்திரிகைகளில் காண இயலாது.

அந்த இயக்குநரோ, நடிகரோ, நடிகையோ பத்திரிகைக்காரர்களுக்கு உறவினர்களாக இருந்திருக்கும் வாய்ப்பு உண்டு.

அதைவிட அந்தப் பத்திரிகையே படத்தையே எடுத்திருக்கும் வாய்ப்பும் இங்கே உண்டு. அப்படி இருக்கும்போது நடுநிலை தவறுவதற்கே சாத்தியம் அதிகம்.

உங்கள் நடுநிலையான விமர்சனம் அருமை. நன்றி.

By: Suresh
Swamy Ji,

I stopped watching movies for the last few years. By reading your review comments, i wanted to see..

Regards,

Suresh