Comments on: சரத்பாபுவுக்கு அன்புடன் சில எச்சரிக்கைகள்!

By: oshopraveen
நாமும் நல்லது செய்ய நினைக்கிறோம் . ஆனால் முடிய வில்லை . குடும்ப சூழ்நிலை காரணமாக ஒதுங்கி நிற்கிறோம்..குறைந்த பட்சம் இவ்வாறு வருபவர்களை ஆதரவு செய்யலாமே…அல்லது குறை கூராமலவது இருக்கலாமே?

By: Saravanan
ஆக, ஒன்று தெளிவாக தெரிகிறது….எந்த ஒரு நல்லவர் அரசியலுக்கு வந்தாலும், அவர் இப்படி அனாவசியமாக ஊறுகாய் ஆக்கபடுவர் என்பது..

இது மிக வருத்தப்பட கூடிய ஒன்று…

எல்லா வகையிலும் தகுதி உடைய ஒரு வாலிபர், மிக நீண்ட காலங்களுக்கு பிறகு…தமிழக அரசியலில் தென்படும் போது, அதை வரவேற்க முடியவில்லை என்றால், குறைந்த பட்சம் ஒதுங்கி கொள்ளுங்கள்…..

By: தோமா
“பதவியில் இருந்தால் தான் தொண்டு செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள்”

மிக நல்ல பதிவு, நானும் இதயே வழி மொழிகிறேன்.

சரத் பாபு தேர்தலில் நிற்பது ஒரு சலனத்தை ஏற்படுத்துமே தவிர வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்வது என்பது மிக கடினம் தான், அதலால் மக்கள் பணியை எந்த நிலையிலும் செய முயலவேண்டும் இதுவே மக்களிடத்தில் ஒரு நல்ல அறிமுஅதை ஏற்படுத்தும், மக்களிடத்தில் ஒரு சேவகனாக தன்னை நிருபிதுவிட்டால் தேர்தலில் வெல்வது மிக எளிதக இருக்கும்.

சரத் பாபு டெபொசிட் இழக்காமல் இருந்தாலே மிக பெரிய வெற்றிதான்.

வாழ்க  சனநாயகம் ….!

By: சுரேஷ்
சப்பா கண்ணை கட்டுதே , வெட்டி பயல் பதிவில் எங்கள் பின்னோடகளை பாருங்க, லக்கி லுக், அதிஷா அங்க மாட்டும் இத அலசி அரஞ்சு துவைத்து காய  போட்டாச்சு ….

விடுங்க பித்தன், கண்டு கண்டுகாதிங்க

By: vinoth gowtham
நான் இந்த விளையாட்டுகே வரல ஆள விடுங்க..

By: மக்குசாமி
பித்தன் அவர்களே,

ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுடீங்க.. பரவாயில்லை. நாட்டைப் பற்றி நினைக்கிறீங்க என்பதே சந்தோஷமான விஷயம்.

” வெற்றிபெற்றால் கண்டிப்பாக ஒரு மாற்றம் வரும், பல திறமையான இளைஞர்கள் அரசியலில் ஈடுபட முன்வருவார்கள்…”

- இது உங்களின் வலைப்பூ பதிவில் நான் கண்ட வார்த்தைகள். இதைத்தான் நானும் விரும்புகிறேன். அதனால் தான் “வெற்றி வாய்ப்புள்ள சிறு பகுதியில் வெற்றி பெற்று உங்கள் ஆர்வத்தை செயலாக காட்டி விடுங்கள்” என்று தான் அவருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஏனெனில் அவரது வெற்றி மிக முக்கியம். இதைத்தான் “உங்களின் வெற்றி மிக முக்கியம், அதனால் உங்கள் பணியை வெற்றி வாய்ப்புள்ள இடத்திலிருந்து தொடங்க வேண்டுகிறேன்.” என்று எழுதியுள்ளேன்.

“முக்கியமான விசயம்… தென் சென்னையில யாருக்கு ஒட்டு போடலாம்ன்னு அரசியல் அறிவுரைகள் சொல்லுற அய்யா “

– நான் எங்குமே யாருக்கு ஒட்டு போடணும், போடக்கூடாதுன்னு சொல்லவே இல்லையே… ஒரு வேளை எனக்கு எழுதத் தெரியலையா?

“புதியதாக ஒருவரை தேர்ந்தெடுக்கும் பொழுது அட்லீஸ்ட் தெரு குப்பைய சுத்தம் செய்தால் கூட நமக்கு லாபம் தான், ஏன் என்றால் மற்றவர்கள் அதை கூட செய்வதில்லை.”

– என்ன இது? குப்பையை கூட்ட கூட உங்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுமென்றால், அடி மட்ட அரசியல், அதிகார வர்க்கம் எத்தனை மோசமானது? வடிவேல் சொல்லும் “பில்டிங் ஸ்ட்ராங் – பேஸ்மென்ட் வீக்” ஜோக்கா இது? அந்த அடி மட்டத்திலிருந்து தான் வேலை ஆரம்பித்தால் உபயோகமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

“//யாராவது தலைவராக வந்து நம் எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கும் மன நிலை தான் இது.//

உங்கள் எழுத்தை பார்த்தல் அப்படி தெரியவில்லையே”

- இந்த மன நிலை தவறு என்பது என் தாழ்மையான கருத்து.

“அப்படியே யார் யார் அரசியலுக்கு வரனம்ன்னு குறிப்பு கொடுத்துடுங்க.”

– படித்த இளைஞர்கள் தான் நாட்டைத் திருத்தம் முடியும் என்று நானா தகுதி நிர்ணயித்தேன்?  என்னங்க நீங்க? நான் ஒரு பொடிப்பையன். டென்ஷன் ஆகாதீங்க.. கொஞ்சம் Service செய்து அனுபவத்தோடு ஒட்டு கேளுங்கன்னு சொல்லுறேன்.

“இவ்வளவு எழுதும் நீங்கள் ஏன் அரசியலில் இறங்கவில்லை அல்லது அரசியலில் இருந்தால் மறுமொழில் இடவும்.”

– அரசியல்வாதியை பொது ஜனம் கேள்வியே கேட்க கூடாதுன்னு நினைக்கிறீங்க. இப்ப தான் சரத்பாபு மனுவே தாக்கல் செய்திருக்கிறார். அதுக்குள்ளே  நீங்களும் திராவிட கட்சிகள் மாதிரி பேச ஆரம்பிச்சிட்டீங்க?  இதையே நான் திருப்பி கேட்டால்? அப்படினா நீங்கள் அவரை இறக்கி ஆழம் பார்க்கிறீங்களோ?

By: Surya
உண்மை உண்மை உண்மயோ உண்மை.  மிக மிக சரியான பதிவு நானும் இதயே நினைதைன்.

சூர்யா

By: பித்தன்
//ஒரு எம்-பி பதவியில் இருந்தால் எல்லாவற்றையும் மாற்றி விடுவார் என்று எதிர்பார்ப்பது நமது முட்டாள் தனம் தான் என்று நான் கூறலாமா?//

மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல அவ்வாறு யாரும் எதிர்பார்பதாக தெரியவில்லை, திராவிட கட்சிகளுக்கு ஒட்டு போட்டு என்ன நடக்க போகிறது மறுபடியும் வந்து கொள்ளை அடிப்பார்கள் …. புதியதாக ஒருவரை தேர்ந்தெடுக்கும் பொழுது அட்லீஸ்ட் தெரு குப்பைய சுத்தம் செய்தால் கூட நமக்கு லாபம் தான், ஏன் என்றால் மற்றவர்கள் அதை கூட செய்வதில்லை.

//யாராவது தலைவராக வந்து நம் எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கும் மன நிலை தான் இது.//

உங்கள் எழுத்தை பார்த்தல் அப்படி தெரியவில்லையே, புதுசா ஒருத்தன் போட்டி இட்டால் கூட, அவனுக்கு சாணி கரைத்து ஊத்தி, அரசியலை விட்டு துரத்துவது போல் அல்லவா உள்ளது,,, இவ்வளவு எழுதும் நீங்கள் ஏன் அரசியலில் இறங்கவில்லை அல்லது அரசியலில் இருந்தால் மறுமொழில் இடவும்.

//“அவருக்கு நிர்வாகம் செய்ய தெரியும்” என்பது அரசியலுக்கு பொருந்தாது. ஒரு நிறுவனம் என்பது முழுக்க முழுக்க அவருக்கு முழு அதிகாரம் உள்ள ஒரு இடம். ஆனால் அரசியல் என்பது, மற்றவர்களுக்கு பெரும்பாலான அதிகாரம் உள்ள ஒரு இடம். இங்கு அவரது அதிகாரம் செல்லுபடியாகாது. நிர்வாகத் திறமை போதும் என்றால், நாட்டை ஒரு டாடா-விடமோ அல்லது நாராயண மூர்த்தியிடமோ கொடுத்து விடலாமே?//

“அரசியல் வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி”ன்னு ஒரு புத்தகம் போடுங்க கண்டிப்பா நா படிச்சி,அதன் படி அரசியலுக்கு வந்து இந்த நாட்ட திருத்துறேன்.  அப்படியே யார் யார் அரசியலுக்கு வரனம்ன்னு குறிப்பு கொடுத்துடுங்க.

//“முதல்வன்” போன்ற அரைவேக்காட்டுத்தனமான குப்பை திரைப்படங்கள் இது போன்ற மக்களின் உணர்ச்சிகளை உசுப்பேத்தியே பணம் சம்பாதிப்பது  //

இத ஓரளவுக்கு ஒத்துக்கடலாம்.

//இது போன்ற மூளை சலவையையும் ஜோராக செய்கிறது.//

இத ஒத்துக்கமுடியாது. நீங்களும் வரமாடிங்க அடுத்தவனும் வரக்கூடாது

முக்கியமான விசயம்… தென் சென்னையில யாருக்கு ஒட்டு போடலாம்ன்னு

அரசியல் அறிவுரைகள் சொல்லுற அய்யா நீங்க மறக்காம அறிவுரை சொல்லணும்… மற்ற முப்பத்தி ஒன்பது (புதுவை சேர்த்து) தொகுதிகளிலும் யாருக்கு ஒட்டு போடலாம்ன்னு சொன்னா மத்தவங்களுக்கும் உபயோகமா இருக்கும்

“வாழ்க சனநாயகம் “

By: குளோபன்
இந்தப் பதிவைப் படித்த பின்புதான் தங்களது வலைப்பதிவின் பெயரைப் பார்த்தேன்… மக்குசாமியின் உளறல்கள்