எல்லோரையும் சந்தோஷப்படுத்த முடியாது!

என்னுடைய சோம்பேறித்தனம் என் வட்டாரம் அறிந்ததுதான். அதற்கு நல்ல உதாரணம் நீண்ட இடைவெளிவிட்டு வரும் இந்தப் பதிவு. பரவாயில்லை… சமீபத்தில் படித்த “முன்னேற வழிகாட்டும் குட்டிக் கதைகள் – திரு. தனஞ்சயன்” என்ற புத்தகத்திலிருந்து ஒரு குட்டிக் கதை. நம்மில் பல பேருக்கு மற்றவர்கள் சந்தோஷப்படும்படி நாம் நடக்க இயலவில்லை என்ற கவலை அடிக்கடி தலைக்காட்டும். அப்படி கவலைப்படத் தேவையில்லை என்கிறது, இந்தக் கதை. ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று [...]

அனைவருக்கும் வணக்கம்!

அனைவருக்கும் வணக்கம்! என் இனிய நண்பர்களே! என் நீண்ட நாளைய எண்ணமான என் கருத்துக்களைப் பதிவு செய்யும் களம் இன்று நிறைவேறுகிறது. எண்ணங்களைப் பதிவு செய்வது மனதிலுள்ள குப்பைகளை அகற்றுவது போலத் தான். எண்ணங்கள் எழுத்தில் வரும்பொழுது அது அதிக முக்கியத்துவமும் பெற்றுவிடுகிறது. நமது சிந்தனையைத் தூண்டி சில நேரம் எழுதவந்த கருத்தை மறு பரிசீலனை செய்யக்கூட வைத்துவிடுகிறது. அதுவே இந்த வலைப்பூவின் சாதனை எனக்கூட சொல்லலாம். இங்கு நான் வாசிக்கும் புத்தகங்களைப் பற்றியே பேசப்போகிறேன். அந்த [...]

  • RSS என் இணையத்தளத்தில்