தனஞ்சயன் - குறிச்சொல் தொகுப்பு

எல்லோரையும் சந்தோஷப்படுத்த முடியாது!

என்னுடைய சோம்பேறித்தனம் என் வட்டாரம் அறிந்ததுதான். அதற்கு நல்ல உதாரணம் நீண்ட இடைவெளிவிட்டு வரும் இந்தப் பதிவு. பரவாயில்லை… சமீபத்தில் படித்த “முன்னேற வழிகாட்டும் குட்டிக் கதைகள் – திரு. தனஞ்சயன்” என்ற புத்தகத்திலிருந்து ஒரு குட்டிக் கதை. நம்மில் பல பேருக்கு மற்றவர்கள் சந்தோஷப்படும்படி நாம் நடக்க இயலவில்லை என்ற கவலை அடிக்கடி தலைக்காட்டும். அப்படி கவலைப்படத் தேவையில்லை என்கிறது, இந்தக் கதை.
ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். [...]

  • RSS என் இணையத்தளத்தில்